இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: டிச.,5-க்குள் துணைக் குற்றப்பத்திரிக்கை!
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தினைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 5-க்குள் துணைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ...










