அரசு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு வழக்கு!
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..










