சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மோமோ அச்சுறுத்தல்: பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பெற்றோருக்கு பள்ளிகள் அறிவுறுத்தல்

வாட்ஸ் அப் செயலி மூலமாக பரவும் மோமோ அச்சுறுத்தல் காரணமாக, பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்த பள்ளிகளுக்கு ஐசிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


கொல்கத்தா: வாட்ஸ் அப் செயலி மூலமாக பரவும் மோமோ அச்சுறுத்தல் காரணமாக, பிள்ளைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்த பள்ளிகளுக்கு ஐசிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஐசிஎஸ்இ பள்ளி நிர்வாகம் இது பற்றி ஊடகங்களிடம் தெரிவித்ததாவது, மோமோ விளையாட்டின் மோசமான விளைவுகள் குறித்து பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் எடுத்துச் சொல்லுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும் பிள்ளைகள் செல்போனில் என்ன விளையாடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனித்து வருமாறு அறிவுறுத்தும்படியும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.