மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி: நண்பர்களுக்கு தர்ம அடி! (விடியோ இணைப்பு) 

திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி எடுத்த அவரது  நண்பர்களுக்கு மணமகன் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2018, 8:15 am

கான்பூர்: திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி எடுத்த அவரது  நண்பர்களுக்கு மணமகன் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் புதனன்று திருமணம் ஒன்று அங்குள்ள மண்டபத்தில் நடந்துள்ளது. திருமணம் நிறைவு பெற்றதும் தம்பதிகள் ஜோடியாக நிற்க, உறவினர்களும் நண்பர்களும் சென்று வாழ்த்துக் கூறி, பரிசுப் பொருட்களை அளித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது மணமகளின் நண்பர்கள் சிலர் அவரோடு நின்று செல்பி எடுத்துக் கொள்ள முயன்றனர். அவர்களில் சிலர் மணமகளுடன் நெருக்கமாக நின்றனர். இதனால் மணமகன் விட்டார் ஆத்திரமடைந்தனர்.

அவர்களில் சிலர் குறிப்பிட்ட நண்பர்களை ஒன்று சேர்ந்து தாக்கத் தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது. பின்னர் மற்றவர்கள் அவர்களை விடுவித்தனர். இதுதொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.