லக்னௌ: லக்னௌ அடுத்த சார்பாக் பகுதியில் உள்ள 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
சார்பாக் பகுதியில் தூத் மாண்டி என்ற இடத்தில் இன்று காலை 6 மணியளவில் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து தீ விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் ஹோட்டலில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


