பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி: கேரள அரசு முடிவு

கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST


கேரள மாநிலத்தில் 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இணையதள வசதியை இலவசமாக வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அந்த மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த திட்டத்தின் மூலம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இலவச இணையதள சேவையை பெறுவர். எஞ்சியோருக்கு குறைந்த விலையில் இணையதள சேவை கிடைக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.