மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அன்று சேதப்படுத்தப்பட்ட பெங்களூர் சாலைகள் இன்று வரை சீர் செய்யப்படவில்லை

சாலைகளின் வேகத்தடைகள் உடைத்து சமன்செய்யப்பட்டு, சாலைத் தடுப்புகள் அகற்றப்பட்டு 62 அடி உயர ஹனுமன் சிலையைக் கொண்டு செல்ல சேதப்படுத்தப்பட்ட பெங்களூர் சாலைகள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை.

News image
Updated On :14 மே 2018, 12:23 pm


சாலைகளின் வேகத்தடைகள் உடைத்து சமன்செய்யப்பட்டு, சாலைத் தடுப்புகள் அகற்றப்பட்டு 62 அடி உயர ஹனுமன் சிலையைக் கொண்டு செல்ல சேதப்படுத்தப்பட்ட பெங்களூர் சாலைகள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை.

ராம சைதன்யா வர்தினி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டு வரும் 62 அடி உயரமுள்ள 750 டன் எடைகொண்ட ஹனுமன் சிலையை கடந்த ஏப்ரல் முதல் வாரம் டிரக்கில் கொண்டு செல்ல வசதியாக சாலைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

சிலையை கொண்டு சென்ற பிறகு, சாலையை சீரமைக்கும் பணியை அறக்கட்டளையே ஏற்றுக் கொள்வதாகக் கூறியிருந்தது.

ஆனால், ஹனுமன் சிலையைக் கொண்டு சென்று ஒரு மாத காலத்துக்கும் மேல் ஆகியும் சாலை இன்னமும் சீர் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.