2014ல் பாஜகவின் வெற்றி வரலாற்றுச் சிறப்பானது: 7ம் வகுப்பு புத்தகத்தில் தகவல்
என்சிஇஅர்டி திட்டத்தின் கீழ் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள 7ம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், 2014ம் ஆண்டில் பாஜக பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









