பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அதிகார மோதல்: சிபிஐக்கு புதுப் பெயர் சூட்டிய மமதா பானர்ஜி

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ  பாஜக விசாரணை ஆணையமாக மாறிவிட்டது துரதிருஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

News image
Updated On :24 அக்டோபர் 2018, 7:26 am

IANS


கொல்கத்தா: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ  பாஜக விசாரணை ஆணையமாக மாறிவிட்டது துரதிருஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர்களிடையேயான அதிகார மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இவ்வாறு கூறினார்.

சிபிஐ தற்போது பிபிஐயாக (பாஜக விசாரணை அமைப்பாக) மாறிவிட்டது. இது துரதிருஷ்டவசமானது என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களுக்கு இடையேயான அதிகார மோதல் எதிரொலி காரணமாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். கூடுதல் இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.