ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நேபாள விமான விபத்து: விமானி மற்றும் 2 போலிஸார் சாவு

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். 

News image
Updated On :14 ஏப்ரல் 2019, 4:06 pm

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். நேபாளத்தின் சோலுகும்பா மாவட்டத்தில் உள்ள டென்சிங்-ஹிலாரி விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

சிறியவகை சம்மிட் வகை பயணிகள் விமானம், காத்மாண்டு செல்ல புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து மனங் ஏர் 3 வகை ஹெலிகாப்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானி மற்றும் 2 போலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.