பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக மாயாவதி பிரசாரம் செய்கிறார்: யோகி ஆதித்யநாத்

அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரசாரம் செய்வதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார். 

News image
Updated On :20 ஏப்ரல் 2019, 11:47 am

DIN

அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரசாரம் செய்வதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை நடந்த தேர்தல் பிரசாரத்தில் அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசியல் மிகவும் தரம்தாழ்ந்து செல்வதற்கு மிகச் சிறந்த உதாரணம், அம்பேத்கரை அவமதித்தவர்களுக்காக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரசாரம் செய்வதுதான். நாட்டை அவமதித்தவர்கள் நமது வாக்கை பெற தகுதியற்றவர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.