இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.










