நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ-க்கு போலீஸ் காவல்

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2019, 10:48 am

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர், தேசிய புலனாய்வு முகமையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரஷீத் இன்ஜினியர் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.