பிரதமர் மோடியின் கைவண்ணத்தால் ஜொலி ஜொலிக்கும் நாடாளுமன்றக் கட்டடம்!
தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் பொருத்தப்பட்ட புதிய எல்இடி விளக்கமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.


தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் பொருத்தப்பட்ட புதிய எல்இடி விளக்கமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
நாடாளுமன்றக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த புதிய எல்இடி விளக்குகளை, பிரதமர் மோடி ரிமோட் கன்ட்ரோல் உதவியோடு துவக்கி வைத்தார். அப்போது மூவர்ணக் கொடி நிறத்தில் நாடாளுமன்றம் மின்னியது.
அதன் அழகிய வண்ணத்தை ரசித்த மோடி உள்ளிட்ட எம்.பி.க்களும், முக்கியத் தலைவர்களும் கைதட்டி ரசித்தனர்.
Prime Minister @narendramodi inaugurates the facade lighting of Parliament House this evening.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...