தில்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம்: பிரதமர் மோடி
தில்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


புது தில்லி: தில்லியில் முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் குறித்த புத்தக வெளியீட்டு விழா புதனன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, புத்தகத்தை வெளியிட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய போது கூறியதாவது:
இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும். இதற்கு உதவ ஏதுவாக முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை முறை குறித்து அவரவர் குடும்பத்தினர் தெரிவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...