உன்னாவ் பெண் விபத்தில் படுகாயம்: சிபிஐ விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் அளித்த உன்னாவ் பெண், சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்திருப்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.










