விஜயவாடா: 25 அமைச்சர்களுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு இன்று முற்பகல் 11.49 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.
ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன், 25 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த 25 அமைச்சர்களில் 5 பேர் துணை முதல்வர்களாக உள்ளனர். நாட்டிலேயே 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட 25 பேரில் 3 பேர் பெண்கள்.
இன்று காலை 8.39 மணிக்கு வேலகாபுடியில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, மூத்த புரோகிதர்களைக் கொண்டு பூஜை நடத்திய பிறகு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். முதல்வர் நாற்காலிக்கு எதிரே தனது தந்தையும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆளுயர புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


