கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான திட்டம்: 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ குறித்து சீதாராம் யெச்சூரி
மத்திய அரசின் 'ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டம் என்பது கூட்டாட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது என மா.கம்யூ தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.









