புது தில்லி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர், 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதலை ஒருகாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த மாவோயிஸ்டுகள் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதலில் உயிரிழந்த தைரியமான வீரர்களுக்கு எனது சல்யூட். அவர்களது தியாகம் ஒரு போதும் வீண் போகாது, தியாகத்தை மறக்கவும் முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு

மானாமதுரை வீர அழகா் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்! மே 1-ல் ஆற்றில் அழகா் இறங்கும் வைபவம்

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை
கர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


