வியாபம் முறைகேடு வழக்கு: 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு!
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 31 பேரில் ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 30 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.









