ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்: ஆட்சியமைக்க உரிமை கோரியது சிவசேனை

மகாராஷ்டிர ஆளுநருடன் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

News image
மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்
Updated On :25 நவம்பர் 2019, 6:14 am

DIN


மும்பை: மகாராஷ்டிர ஆளுநருடன் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி மூன்று கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோரி  கடிதம் தந்தன.

தற்போது மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றுள்ள தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு சிவசேனை கூறியுள்ளது.

அதே சமயம், பாஜக அரசுக்கு ஆதரவு இல்லை என்று மூன்று கட்சிகளுமே தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.