சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மகாராஷ்டிராவில் பேரவைத் தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி சுமார் 180 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 

News image
Updated On :24 அக்டோபர் 2019, 6:49 am

DIN


மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி சுமார் 180 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. 

மகாராஷ்டிராவில் கடந்த திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. மகாராஷ்டிராவில் தொடக்கம் முதலே பாஜக மற்று சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. 

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பாஜக கூட்டணி: 164 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி: 95 தொகுதிகள்

பிற கட்சிகள்: 29 தொகுதிகள்

மகாராஷ்ராவில் ஆட்சி அமைப்பதற்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 164 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:

பாஜக: 164 இடங்கள்; சிவசேனா: 124 இடங்கள்

காங்கிரஸ்: 147 இடங்கள்; தேசியவாத காங்கிரஸ்: 121 இடங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.