நிச்சயம் இதற்கு குட் பை சொல்லியே ஆக வேண்டும்: மோடி வலியுறுத்தும் விஷயம் இது!
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உலகமே இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் குட்பை சொல்லிவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.










