காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 3 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியருகே பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) ஊடுருவல் முயற்சிகள் நடைபெறுவதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. ஷியா முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் அதிக அளவில் திரண்டு சாலைகளில் கண்டனப் பேரணி நடத்தியதால் ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் நிலவியது.
இதனிடையே, பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
Summary
The authorities in Jammu and Kashmir ordered the closure of all schools and colleges across the Kashmir Valley on March 2 and 3 to ensure the safety of students. The decision followed multiple Pakistani drone intrusion attempts along the Line of Control (LoC)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


