
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கல் ஆகிய இடங்களில் 2 நாட்களுக்கு அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, கடலோர ஆந்திரா, தெலங்கானா, கோவா, மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸை, ஜார்க்கண்ட், பீகார், அஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.