- Tag results for rain
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | டிசம்பர் 1- 4 வரை எங்கெல்லாம் கனமழை பெய்யும்?தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். |
![]() | நவம்பரில் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!சென்னை மெட்ரோ ரயில்களில் நவம்பர் மாதத்தில் மட்டும் 80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
விஜய் சேதுபதி - மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் பெயரின் அறிவித்துள்ளனர். | |
![]() | பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு |
![]() | தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்பு!தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை?இன்று(வியாழக்கிழமை) இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | நேற்று போல் இன்றும் கனமழையை எதிர்பார்க்கலாம்: பாலச்சந்திரன்தமிழகத்தில் நேற்று போல் இன்று மாலையும் கனமழையை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். |
மாலை 4 மணி வரை சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை!அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. | |
![]() | சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வுதொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார். | |
![]() | பஞ்சாப், ஹரியாணாவில் கனமழை எச்சரிக்கை!சண்டிகர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகின்றது. |
![]() | கனமழை எதிரொலி... 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு எச்சரிக்கைகனமழை எதிரொலியாக சென்னை உள்பட 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | புயல் சின்னம்: 14 மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கைவங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14 கடலோர மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்