குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் என்றால் என்ன? மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு எப்போது நடந்தது?
குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால், இந்தியாவில் உள்ள ஒரு மாநில அரசு ஏதேனும் ஒரு காரணத்தால் கலைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் அங்கு மத்திய அரசின் கண்காணிப்பில் ஆட்சி நடைபெறும் என்பதை குறிப்பதாகு









