தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

கர்நாடகத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா: பாதிப்பு 463 ஆக உயர்வு

கர்நாடகத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 11:25 am


கர்நாடகத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது

ஒரே நாளில் 18 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை மொத்தம் 443 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 150 பேர் குணமடைந்துள்ளனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,684 கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 23,077ஐ எட்டியுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.