புணேயில் கரோனா நோய்த் தொற்றுக்கு மேலும் மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில் இன்று மட்டும் புதிதாக 55 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புணேவில் கரோனா பாதிப்பு மொத்தம் 1,319 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27,892 ஆக இருக்கும் நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 8 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை நிலவரப்படி 8,068 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,076 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 342 பேர மரணம் அடைந்துள்ளனர் என்று அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


