தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ராஜஸ்தான் மாநிலத்தில் கரோனா பாதிப்பு 2,200ஐ எட்டியது

ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,221 ஆக உயர்ந்துள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 5:13 am

ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,221 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் மட்டும் 817 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜோத்பூரில் 370 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அஜ்மீர், பாரத்புர், கோடா, நாகௌர், டோங்க் பகுதிகளில் கரோனா பாதிப்பு நூறை தாண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.