இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold and silver

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Published On :27 ஏப்ரல் 2026, 9:49 am IST

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,13,840- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,230 - க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு மாற்றமின்றி ஒரு கிலோ ரூ.2,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியப் போர் உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியில் தொடர்ந்து மாற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The price of gold jewelry has increased in Chennai today (Monday), the first day of the week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.