ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவலை முன்னிட்டு ஊரடங்கு தொடரப்பட்ட நிலையில், மக்கள் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் பொது நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக தீவிரப்படுத்துவதோடு, ஊரடங்கை முன்னிட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் மக்களின் பயணக் குறிப்புகளைச் சரிபார்த்து வருகின்றனர்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பாஸுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஜம்மு-காஷ்மீர் கரோனா பாதிப்பு மொத்தம் 546 ஆக உயர்ந்துள்ளது. இதில், 375 சிகிச்சையில் உள்ளதாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


