கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாசிக்கில் புதிதாக 71 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 276

மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 71 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 5:38 am

PTI

 
நாசிக்:
மகாராஷ்டிராவின், நாசிக் மாவட்டத்தில் இன்று மேலும் 71 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 276 ஆக உயர்ந்துள்ளது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவை மாலேகான் நகரத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆறு காவலர்கள் மற்றும் மூன்று மாத குழந்தை, 5 வயது மற்றும் 11 வயது குழந்தைக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

மொத்தம் 276 பேரில் 253 பேர் மாலேகான் மாவட்டத்திலிருந்தும், 10 பேர் நாசிக் நகரத்திலிருந்தும், 11 மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இதுவரை 11 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.