தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற காவலர்கள்: மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்
மத்திய பிரதேசத்தின் பார்வானி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் இருவர் பூட்டு சாவிக்கடை நடத்தி வந்த நபரை லஞ்சம் தராத காரணத்தால் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றக் காட்சி சர்சையைக் கிளப்பியுள்ளது.
தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்ற காவலர்கள்









