கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கரோனா தொற்றிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுள்ளார். 71 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, முதல் இரண்டு நாள்களில் காய்ச்சல் இருந்ததே, தவிர அவருக்கு நோய்த் தொற்றின் அறிகுறிகள் எதுவும் இல்லை. இந்தநிலையில் சித்தராமையா நாளை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


