தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மும்பையில் குறைந்த டெங்கு பாதிப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைந்த டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

News image
கோப்புப் படம்
Updated On :5 டிசம்பர் 2020, 10:58 am

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகக்குறைந்த டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக மும்பை மாநகர நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை 873 டெங்கு நோயாளிகள் பாதிக்கப்பட்டதாகவும், 2020ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 119 டெங்கு நோயாளிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் டெங்கு நோயாளிகள் 86.3% குறைந்துள்ளனர். 

இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.