பாகிஸ்தான் வழங்கிய உணவை உண்ணுபவர்களே விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங், 'இந்திய விவசாயிகளின் உணவை உண்ணுபவர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மாறாக, விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தான் அளிக்கும் உணவை உண்ணுபவர்கள்' என்று தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் ட்வீட்டிற்கு அவர் பதிலளிக்கும் விதமாக இதைத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

