ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி கைது
ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி ஒருவர் காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி ஒருவர் கைது

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி ஒருவர் கைது
ஜம்மு-காஷ்மீரில் புட்கம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு நாகா சோதனையின்போது தாரிக் அஹ்மத் பட் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்களை கைப்பற்றப்பட்டதாகக் கூறினர்.
இந்த ஆண்டு செப்டம்பரில் தாரிக் அஹ்மத் பட் பயங்கரவாத அணிகளில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...