"தென்கிழக்கு ஆசியா'வின் நுழைவாயிலாக குவாஹாட்டியை மாற்றும் பணி தீவிரம்: அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால்
குவாஹாட்டியை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற தனது அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் திங்கள்கிழமை தெரிவித்தார்.









