தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை: ஒவைசி

​தன்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு ஒவைசி இன்று (புதன்கிழமை) பதிலளித்துள்ளார்.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 11:42 am

DIN


தன்னை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு ஒவைசி இன்று (புதன்கிழமை) பதிலளித்தார்.

இதுபற்றி ஒவைசி தெரிவித்ததாவது: 

"அசாதுதீன் ஒவைசியை விலைக்கு வாங்கக்கூடியவர்கள் யாரும் இல்லை. மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அவரது கட்சியினர் பாஜகவுக்கு செல்கின்றனர். அதுகுறித்துதான் அவர் கவலைப்பட வேண்டும். பிகார் வாக்காளர்களையும், எங்களுக்கு வாக்களித்தவர்களையும் மம்தா அவமதித்துள்ளார்."

முன்னதாக மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பேசியது:

"சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரிக்க, ஹைதராபாத்திலிருந்து ஒரு கட்சிக்கு காசு கொடுத்து வரவழைக்கிறது பாஜக. அவர்கள் வாக்குகளைப் பிரிக்கின்றனர். பிகார் தேர்தலில் இது உறுதியாகிவிட்டது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.