ஜம்முவில் அடுக்குமாடிக் கட்டடம் தரைமட்டமானது; இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு வீரர்கள்
ஜம்முவில் மூன்று அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடத்துக்குள் தீப்பிடித்த போது அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயன்ற போது திடீரென அந்தக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.











