ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

உச்ச நீதிமன்றத்தில் பவர்பேங்க் ஏற்படுத்திய வெடிகுண்டு பீதி

உச்ச நீதிமன்றத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து பீப் சத்தம் வந்ததால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டது.

News image
Updated On :14 பிப்ரவரி 2020, 10:19 am

PTI


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து பீப் சத்தம் வந்ததால், அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற பதற்றம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் 4வது வளாகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ஆனால் இன்று இந்த பீப் சத்தத்தால், பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கு குவிந்திருந்தனர்.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், யாருமற்ற ஓரிடத்தில், காலியான பையில் இருந்து பீப் சத்தம் கேட்டது. ஆனால், பரிசோதித்துப் பார்த்ததில், அந்தப் பையில் இருந்த பவர் பேங்கில் இருந்து அந்த சத்தம் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்த வெடிகுண்டு பதற்றம் நீங்கியது. இந்த சம்பவம் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடந்ததால், வழக்கு விசாரணை எதுவும் பாதிக்கப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.