காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: அகமது படேல்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் அகமது படேல் வலியுறுத்தியுள்ளார்.









