இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மும்பை: கால்வாயில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்; மீட்கும் பணி தீவிரம்!

மும்பையில் 5 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததை அடுத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :11 ஜூன் 2020, 1:07 pm

DIN

மும்பையில் 5 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்ததை அடுத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

மும்பையில் காட்கோபர் பகுதியில் இன்று பிற்பகல் 12.17 மணிக்கு சிறுவன் கால்வாயில் விழுந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து பல மணி நேரமாக சிறுவனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

பந்த் நகர் காவல் நிலையம், சாவ்ரிபாய் பூலே நகரில் இந்த கால்வாய் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறுவனின் பெயர் ஹுசைன் ஹமீத் ஷேக் என தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.