
வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
2018-19 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய நவம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.