மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அமலில் உள்ள பொது முடக்கம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:

"தலைவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இறுதியாக ஜூலை இறுதிவரை தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com