- Tag results for lockdown
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனாசீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கரோனா பரிசோதனைகளை அந்த நாடு மீண்டும் பெரிய அளவில் முன்னெடுத்துள்ளது. | |
![]() | கரோனா கட்டுப்பாடு நடவடிக்கை: சரிந்து வரும் சீன பொருளாதாரம்சீனாவில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அந்நாட்டின் பல பகுதிகளில் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | சீனா: பெய்ஜிங்கில் திருமணம், இறுதிச் சடங்குகளுக்குத் தடைசீனாவில் அதிகரித்து வரும் கரோனாவால் பெய்ஜிங்கில் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளை நடத்த அரசு தடை விதித்துள்ளது. |
![]() | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். |
![]() | ஷாங்காயில் கரோனாவுக்கு 36 பேர் பலி: ஏப்.26 வரை ஊரடங்கு நீட்டிப்புகடந்த சில வாரங்களாக தீவிர கரோனா பரவலைக் கண்டு வரும் சீனாவின் வா்த்தக மையமான ஷாங்காய் நகரில், மேலும், ஏப்ரல் 26 வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. |
![]() | அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையடையச் செய்துள்ளது. |
![]() | கரோனா பொதுமுடக்கம்: ஷாங்காயில் 1.6 கோடி பேருக்கு கடும் கட்டுப்பாடுசீனாவின் வா்த்தக மையமாக கருதப்படும் ஷாங்காயில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருகட்டங்களாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அ |
![]() | முடிவுக்கு வருகிறது கரோனா கட்டுப்பாடுகள்: மத்திய அரசுநாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கரோனா கட்டுப்பாடுகளும் மார்ச் 31-க்குள் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். |
![]() | சீனாவில் ஊரடங்கு: மீண்டும் கரோனா தீவிரம்?கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் சீனாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | திரையரங்கு, உணவகங்களில் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதிதமிழகத்தில் திரையரங்குகள், உணவகங்கள் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்கி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்: நர்சரி, மழலையர் பள்ளிகளுக்கு அனுமதிதமிழகத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள், மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். |
![]() | மழலையர் பள்ளிகள் திறக்கப்படுமா? மு.க. ஸ்டாலின் ஆலோசனைதமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. |
![]() | எரிமலை சீற்றம்: உதவிக்காக எல்லையைத் திறந்த டோங்கா; ஓடிவந்த கரோனாபசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான டோங்காவில் மட்டும் இதுவரை கரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. |
![]() | பல நாடுகளில் முடிவுக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்ஒமைக்ரான் வகை கரோனாவால் உலக நாடுகளில் அந்த நோய் பரவல் தீவிரமடைந்த நிலையிலும், உயிரிழப்புகளும் மருத்துவமனை அனுமதிகளும் குறைவாகவே உள்ளதால் பல்வேறு நாடுகளில் கரோனா கட்டுப்பாடுகள் |
![]() | தேக்கடியில் பொதுமுடக்கம்: சுற்றுலாப் பயணிகள் வருகை ரத்துதேனி மாவட்டம் அருகே உள்ள கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் பொதுமுடக்கம் நடைபெற்றதால் சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்