சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒரு குழந்தை, சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர். 

News image

ஜம்மு-காஷ்மீர்

Updated On :26 ஜூன் 2020, 8:06 am

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர் என இருவர் உயிரிழந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, அனந்த்நாக் உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தியத் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு குழந்தை மதுரம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர் ஒரு.உயிரிழந்தார். மேலும் ஒரு வீரர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.