வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாத்தான் குளம் சம்பவம்: ராகுல் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் பொது முடக்கத்தின்போது கடையை திறந்து வைத்திருந்தற்காக கைது

News image
Updated On :27 ஜூன் 2020, 9:17 am

 நமது நிருபர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் பொது முடக்கத்தின்போது கடையை திறந்து வைத்திருந்தற்காக கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Story image

இது குறித்து அவா் தனது சுட்டுரை யில், ‘போலீஸ் மிருகத்தனம் ஒரு கொடூரமான குற்றம். நம் பாதுகாவலா்களே அடக்குமுறையாளா்களாக மாறுவது ஒரு பெரும் சோகம். பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசிடம் கோருகின்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.