மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரோனா வைரஸ் மற்றும் என்.ஆர்.சி குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம்

கரோனா வைரஸ் மற்றும் என்.ஆர்.சி குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :11 மார்ச் 2020, 11:38 am

புது தில்லி: கரோனா வைரஸ் மற்றும் என்.ஆர்.சி குறித்து விவாதிக்க தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமையன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்று என்.ஆர்.சி விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதேபோல் மார்ச் 25 -ஆம் தேதி வாக்கில் அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க  வாய்ப்பு உள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.